Tamil

Home » Tamil » Page 11

4
Oct
2021
ஆறுதல்: கண்களைத் தெளிவிக்கிறது

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், […]

Read More
30
Sep
2021
தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும் – 1

கர்த்தராகிய தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுகிறார். உடற்பயிற்சிக் கூடங்களில் நமது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செம்மையாக்குவதற்குத் தேவையான வெவ்வேறு கருவிகளும், உடற்பயிற்சி […]

Read More
27
Sep
2021
பலன் அளிக்கிறவர்: ஆறுதல் – மனமகிழ்ச்சி

கர்த்தருடைய வார்த்தையானது நமக்கு மனமகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அந்த மனமகிழ்ச்சி மூன்று விதங்களில் நம்மை வந்து அடைகிறது. முதலாவதாக தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு மனமகிழ்ச்சி நமக்கு […]

Read More
24
Sep
2021
தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 3

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:28ல் சொல்லுகிறார். பல நேரங்களில் காரியங்கள் […]

Read More
21
Sep
2021
பலன் அளிக்கிறவர்: ஆறுதல் – ஞானம்

தேவனே நமக்கு ஞானத்தை அருளுகிறவர் என்று யாக்கோபு 1:5 சொல்லுகிறது. நாம் அறிந்தவைகளைப் புரிந்துகொண்டு அதை செயல்படுத்த நமக்கு ஞானம் அவசியமாக இருக்கிறது. நமது கர்த்தராகிய தேவன் […]

Read More
17
Sep
2021
தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 2

சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்கிற உணர்வும், சூழ்நிலைகள் பாதகமாக மாறும்பொழுது கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார் என்கிற உணர்வும் ஏற்படுவது மனித இயல்பு. ஆனால் […]

Read More
13
Sep
2021
ஆறுதல்: ஆத்துமாவைத் தேற்றி

ஒரு மனிதனுடைய மனம் எப்படியிருக்கிறதோ அப்படியே அவனது வாழ்க்கையும் இருக்கும். மனம் என்பது ஆத்துமாவைக் குறிக்கும் ஒரு வார்த்தையாகும். மனித மனம் அல்லது ஆத்துமாவானது சிந்தனை, சித்தம், […]

Read More
9
Sep
2021
தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 1

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான் என்று ஆதியாகமம் 39:2 சொல்லுகிறது. கர்த்தர் யோசேப்போடு இருந்தார் என்பது ஒருபுறமிருக்க, மறுபக்கம் யோசேப்பு கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்பதைக் […]

Read More
7
Sep
2021
ஆறுதல்: தேவையானது ஒன்றே

பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிதாவை நோக்கி சொல்லுவதை நாம் யோவான் 17:4 […]

Read More
2
Sep
2021
தேவபக்தி – சோதனை

தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப் படுவார்கள் என்று 2 தீமோத்தேயு 3:12 சொல்லுகிறது. இதே கருத்தை உறுதிப் படுத்தும் பல வசனங்கள் வேதத்தில் உண்டு. ஆனால் […]

Read More
31
Aug
2021
ஆறுதல் – அர்பணம்

அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து யோவான் 17:19 இல் சொல்லுகிறார். கிறிஸ்து ஏற்கனவே எப்போதும் பரிசுத்தராகத்தானே இருக்கிறார்? அவர் […]

Read More
26
Aug
2021
தேவபக்தி – போதனை

நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்று ஆதியாகமம் 6:9 சொல்லுகிறது. தேவனோடு சஞ்சரித்தல் என்பதற்கு தேவன் என்னோடிருக்கிறார் என்ற […]

Read More