Tamil

Home » Tamil » Page 8

24
Feb
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: இறுமாப்பாயிராது-ஐசுவரியம்

அன்புக்கும் தாழ்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அன்புக்கு அறிவும், உணர்வும் இருப்பதால் அது தாழ்மையைத் தரித்துக்கொள்ளுகிறது. எனவே அது இறுமாப்பாய் இராது. ஐசுவரியமும், அறிவும் இறுமாப்பை உண்டாக்கும் […]

Read More
21
Feb
2022
கட்டுகிறவர் – தெய்வீக மையம்

தேவன் வனாந்தரத்தில் பயணப்பட்ட இஸ்ரவேல் மத்தியில் வாசம் பண்ண விரும்பினார். அதன் விளைவாக அங்கே ஆசரிப்புக்கூடாரம் உருவானது. அந்த ஆசரிப்புக் கூடாரத்தை மோசே தன்னுடைய இஷ்டப்படி கட்டவில்லை. […]

Read More
18
Feb
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: இறுமாப்பாயிராது – அறிவு

எந்த ஒரு மனிதன் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறானோ அங்கே இறுமாப்பு உண்டாகிறது என்று 1 கொரிந்தியர் 4:6, ரோமர் 12:3, கலாத்தியர் 6:3 […]

Read More
10
Feb
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தன்னைப் புகழாது

சுயவிளம்பரம் நம்மை பிசாசின் கையில் கொண்டுபோய் சேர்த்துவிடும் என்று ஒரு தேவ மனிதன் சொன்னார். ஏனெனில் முதன்முதலில் தன்னைத்தான் உயர்த்திக் கொண்டவன் பிசாசு. தற்புகழ்ச்சி கொண்டவர்களுக்கு தாங்கள் […]

Read More
9
Feb
2022
கட்டுகிறவர்..வடிவமைக்கிறவர் – தோட்டம்

நம்முடைய தேவன் ஒரு தேர்ந்த கட்டிடக்கலை வல்லுநரைப் போன்றவர், அவரே நமக்கான சரியான வாழ்க்கைத் திட்டத்தை வடிவமைக்கிறவராகவும், அதை அவரே கட்டிமுடிக்கிறவராகவும் இருக்கிறார். அவர் அந்த வடிவமைப்பை […]

Read More
4
Feb
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: பொறாமை

அன்புக்கு பொறாமையில்லை என்று 1 கொரிந்தியர் 13:4 சொல்லுகிறது. அன்பு தன்னிடத்தில் இல்லாததை விரும்புவதில்லை. பொறாமையானது அதற்கு நேர் மாறானது. அடுத்தவர்களிடம் இருப்பது தன்னிடமும் இருக்க வேண்டும் […]

Read More
31
Jan
2022
கட்டுகிறவர்: சத்தியம் – ஆதாரம்

சபையை “ஜீவனுள்ள தேவனுடைய சபை” என்று வேதம் அடையாளப்படுத்துகிறது. அது ஒரு குடும்பமாகவும் இருக்கிறது. அந்த சபையாகிய குடும்பத்துக்கு சத்தியமே தூணும் ஆதாரமுமாக இருக்கிறது. சத்தியம் என்பது […]

Read More
28
Jan
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தயவு

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது என்று 1 கொரிந்தியர் 13:4 சொல்லுகிறது. சாந்தமும் தயவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. சாந்தம் என்பது தனக்குச் செய்யும் தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுகிறது, […]

Read More
26
Jan
2022
கட்டுகிறவர்: நிறைவான சபை

தேவத்துவத்தின் பரிபூரணம் எல்லாம் சரீரப்பிரகாரமாக கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது என்று கொலோசேயர் 2:9 கூறுகிறது. அவர் பரிபூரணமுள்ளவராக இருக்கிற படியினால் நம்மையும் அவர் பரிபூரணமுள்ளவர்களாக மாற்ற விரும்புகிறார். அவர் […]

Read More
20
Jan
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள்: நீடிய சாந்தம்

கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்துக்கு அன்பே அடித்தளமாக இருந்தது. அவர் தாம் வல்லமையுள்ளவர் என்று காட்டிக் கொள்வதற்காக அற்புதங்களைச் செய்யவில்லை, தம்மை ஞானமுள்ளவர் என்று காட்டிக்கொள்வதற்காக போதகம் செய்யவில்லை. […]

Read More
16
Jan
2022
கட்டுகிறவர்: ஆவிக்குரிய மாளிகை

நம்முடைய சத்துருவாகிய பிசாசானவன் பிரித்து ஆளுகை செய்கிறவன், ஆனால் நம்முடைய பிதாவாகிய தேவனோ நம்மை இணைத்து ஆசீர்வதித்து நம்மை ஒரு மாளிகையாகக் கட்டி எழுப்புகிறவர். (எபேசியர் 2:13-22) […]

Read More
15
Jan
2022
அன்பைக் கூட்டி வழங்குங்கள் – வினைச்சொல்

அன்பு என்பது பெயர்ச்சொல் அல்ல, அது ஒரு வினைச்சொல் என்பார்கள். ஏனெனில் அது செயல்படக்கூடியது. அன்பை செயலின்மூலம்தான் விளங்கிக்கொள்ள முடியும். யோவான் 3:16 “தேவன், தம்முடைய ஒரேபேறான […]

Read More